அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

United States of America Iran Middle East World
By Shalini Balachandran May 01, 2026 06:19 PM GMT
Report

ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை எனத் தெரிவித்து ஸ்பெயினையும் இத்தாலியையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார்.

அந்த நாடுகள் ஈரானின் அணு ஆயுத விவகாரத்தில் மெத்தனமாக இருப்பதாகவும் ஒருவேளை ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அவை சரியெனக் கருதுகின்றனவோ எனவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை

ஈரானின் புதிய அமைதித் திட்டம்: விவரங்களை வெளியிட அமெரிக்கா மறுப்பு - மௌனம் காக்கும் வெள்ளை மாளிகை

இராஜதந்திர அணுகுமுறை

இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தற்போதைய இராஜதந்திர அணுகுமுறை தமக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அணு ஆயுத முனைப்பு குறித்து எச்சரித்த ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதைச் சரியெனக் கருதும் எவரும் புத்திசாலிகள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை | Trump Slams Spain Italy Over Iran Nuclear Issue

அவர்கள் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டால் உலகம் இதுவரை பார்த்திராத அளவிலான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தனது நிர்வாகத்தின் கீழ் அத்தகைய சூழல் ஒருபோதும் நடக்காது என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்குவதில் சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்பதை அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் AI இராணுவ இலக்கு! பென்டகனுடன் இணைக்கப்பட்ட 7' வலைப்பின்னல்கள்

அமெரிக்காவின் AI இராணுவ இலக்கு! பென்டகனுடன் இணைக்கப்பட்ட 7' வலைப்பின்னல்கள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை! பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு ஈரான் அனுப்பிய செய்தி

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை! பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு ஈரான் அனுப்பிய செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026