மர்மங்கள் நிறைந்த ஷிரந்தியின் ‘சிரிலிய’ வங்கிக் கணக்கு : கோடிக்கணக்கில் பரிமாறப்பட்ட பணம்

Shiranthi Rajapaksa Money
By Jaso Oct 08, 2026 04:12 PM GMT
Report

  ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலிய’ வங்கிக் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, 88 சந்தர்ப்பங்களில் குறித்த கணக்கிற்கு 82,09,089 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 129 சந்தர்ப்பங்களில் 39,651,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த 129 சந்தர்ப்பங்களிலும் வரவு வைக்கப்பட்ட பணம் உடனடியாக மீளப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

மர்மங்கள் நிறைந்த பண பரிமாற்றம்

இந்தப் பணத்தை யார் வழங்கினர், எந்த நோக்கத்திற்காக கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது, பின்னர் ஏன் உடனடியாக மீளப் பெறப்பட்டது என்பது தொடர்பில் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மர்மங்கள் நிறைந்த ஷிரந்தியின் ‘சிரிலிய’ வங்கிக் கணக்கு : கோடிக்கணக்கில் பரிமாறப்பட்ட பணம் | Money Transfer Shiranthi S Siriliya Bank Account

மேலும், குறித்த கணக்குடன் தொடர்புடைய நிலையான வைப்புக் கணக்கில் சுமார் 100 மில்லியன் ரூபாய் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டளவில் இந்தக் கணக்கு தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டிருந்ததாகவும், பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஷிரந்தியை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

ஷிரந்தியை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

 வேறு பல வங்கிக் கணக்குகளுக்கும் பணம் பரிமாற்றம்

இதனிடையே, குறித்த கணக்கிலிருந்து வேறு பல வங்கிக் கணக்குகளுக்கும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்குடன் தொடர்புடைய சில ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மர்மங்கள் நிறைந்த ஷிரந்தியின் ‘சிரிலிய’ வங்கிக் கணக்கு : கோடிக்கணக்கில் பரிமாறப்பட்ட பணம் | Money Transfer Shiranthi S Siriliya Bank Account

மேலும், ‘சிரிலிய’ கணக்கு மூன்று பெயர்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஷிரந்தி ராஜபக்சவின் பெயர் தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, குறித்த வங்கிக் கணக்கில் “எஸ். ராஜபக்ச” என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பணப் பரிமாற்றங்களின் மூலம், நோக்கம் மற்றும் பயனாளிகள் யார் என்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.     

நாளையதினம் கண்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சிரந்தி

நாளையதினம் கண்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சிரந்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

                   

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025