இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்கு - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

Sri Lanka Viral Video Sexual harassment
By Pakirathan Jul 08, 2023 01:52 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு 

நவகமுவ மேல் பொமிரிய பகுதியிலுள்ள ஶ்ரீ சுமனராம ஆலயத்தில் வசிக்கும் பல்லேகம சுமன தேரர் மற்றும் இரண்டு பெண்களை தாக்கியவர்களை நவகமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதகுரு ஒருவர், தாய் மற்றும் அவரது மகளுடனும் அவர் வீட்டில் இருந்தபோது, ​​வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த பிரதேச இளைஞர்கள் குழுவொன்று அவரையும் ஏனைய இருவரையும் தாக்கி வீட்டிலிருந்த தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை இன்று காலை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்கு - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை | Monk In A Vikara Room With Two Women

முதலாம் இணைப்பு 

நாட்டில் அண்மைய நாட்களாக பௌத்த துறவிகளின் மீது பாலியல் ரீதியாக எழும் சர்ச்சைகள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், புத்த விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில், பிரதேச மக்கள் அவர்களை தாக்கப்படும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த பிக்கு விகாரைக்குள் இரு பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

பிக்குகள் மீதான சர்ச்சைகள் 

இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்கு - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை | Monk In A Vikara Room With Two Women

பின்னர், சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவழைக்கப்பட்டு பிரதேச மக்களால் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்னர்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026