10ஆக குறைந்தது கொரோனா மரணங்கள்
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் 10 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில், 3 பெண்களும் 7 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி