5 ஆண்களும் 5 பெண்களும் உயிரிழந்துள்ளனர்
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் 10 கொரோனா மரணங்கள் ஏற்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,770 ஆக உயர்வடைந்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 5 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதில் 30 வயதிற்குட்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 30 உள்ளடங்குகின்றனர்.