மீண்டும் 170ஐ தொட்டது கொரோனா இறப்புக்கள்
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் 170 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் (27) 170 பேர், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்த 6,604ஆக அதிகரித்துள்ளது..
1ம் ஆண்டு நினைவஞ்சலி