இலங்கையில மேலும் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் மேலும் 1808 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 168,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புத்தாண்டு கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்