மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன
corona
sri lanka
people
By Shalini
உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள நிலையில் ஏற்கனவே 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளதுஃ
1ம் ஆண்டு நினைவஞ்சலி