எந்த தினத்தில் மாரடைப்பு அதிகம் தாக்கும் தெரியுமா- பதறவைக்கும் ஆய்வு முடிவு

Heart Failure United Kingdom Heart Attack
By Sumithiran Jun 18, 2023 08:21 AM GMT
Report

பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு விடயம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள மாரடைப்பு, திங்கட்கிழமையின் போது தான் மனிதர்களை அதிகம் தாக்குவது தெரியவந்திருக்கிறது. அதற்கான காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மிகப்பெரிய ஆபத்து

எந்த தினத்தில் மாரடைப்பு அதிகம் தாக்கும் தெரியுமா- பதறவைக்கும் ஆய்வு முடிவு | More Heart Attacks On Mondays Due To Stress

இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் காணப்படும். அதில் ஒன்றுதான் திங்கட்கிழமை அலர்ஜி. இதை ஆங்கிலத்தில் Monday Blues என அழைக்கிறார்கள்.

வார விடுமுறையை உற்சாகமாக கழித்துவிட்டு மீண்டும் திங்கட்கிழமை வழக்கமான வேலைகளை செய்ய வேண்டுமே என்ற எண்ணம் அனைவருக்குமே வருவது உண்டு. இதை நாமும் சாதாரணமாக கடந்து சென்று இருப்போம்.

ஆனால், தற்போது இந்த விஷயத்தில் தான் மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் ஹெல்த் நிறுவனமும், றோயல் காலேஜ் ஒப் சர்ஜன்ஸ் கல்லூரியும் இணைந்து உலகம் முழுவதிலும் உள்ள 10000 இதய நோயாளிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினர்.

இதன் ஆய்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், அதிக அளவிலான நபர்களுக்கு திங்கட்கிழமைகளில் தான் மாரடைப்பு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத மன அழுத்தம் காரணம்

எந்த தினத்தில் மாரடைப்பு அதிகம் தாக்கும் தெரியுமா- பதறவைக்கும் ஆய்வு முடிவு | More Heart Attacks On Mondays Due To Stress

வார விடுமுறையை முடித்துவிட்டு திங்கள்கிழமை பணிக்கு செல்ல வேண்டுமே என்கிற அதீத மன அழுத்தம் தான் இதற்கு காரணமாம். அதாவது, திங்கட்கிழமைகளில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதால் இரத்த அழுத்தமும், சர்க்கரையும் தானாக அதிகரிக்கிறது. இது இதயத்துக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாரடைப்புகளை தடுக்க என்ன வழி

எந்த தினத்தில் மாரடைப்பு அதிகம் தாக்கும் தெரியுமா- பதறவைக்கும் ஆய்வு முடிவு | More Heart Attacks On Mondays Due To Stress

அலுவலக வேலைக்கும், சொந்த வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையை பராமரித்தல், பணி அழுத்தத்தை சொந்த வாழ்க்கைக்கு கொண்டு வராமல் இருத்தல், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல் போன்றவற்றை கடைப்பிடித்தால் இதுபோன்ற மாரடைப்புகளை தடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024