லொகான் ரத்வத்தவின் கார் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

Sri Lanka Police Lohan Ratwatte Sri Lanka Police Investigation Luxury Cars
By Sumithiran Nov 05, 2024 07:25 AM GMT
Report

சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தமது தனிச் செயலாளருடையது என ரத்வத்த தம்பதிகள் கூறினாலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவின்(lohan ratwatte) காரே அது என்பது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது விளக்கமறியலில் இருக்கும் ரத்வத்த பல ஆண்டுகளாக இதைப் பயன்படுத்தியுள்ளார் என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.

தற்கொலை செய்து கொண்ட செயலாளரின் கார்

மிரிஹான, அமுதேனிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி சொகுசு வீட்டில் சந்தேகத்திற்கிடமான இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக கடந்த மாதம் 25ஆம் திகதி மிரிஹான தலைமையக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கார் நிறுத்தப்பட்டிருப்பது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவின் மனைவியான ராஷி பாபா ரத்வத்தவின் வீடு என்பது தெரியவந்துள்ளது.

லொகான் ரத்வத்தவின் கார் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் | More Information About Lohans Car Revealed

அதன் பிரகாரம் அவரது தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையின் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ பஸ்நாயக்க கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தமக்கு தெரிவித்துவிட்டு காரை தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது

தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது

காணாமற் போன ரத்வத்த குடும்பத்தினர்

பின்னர் காவல்துறையினர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் விபரங்களை அறிவித்து கடந்த 26ஆம் திகதி குறித்த காரை காவலில் எடுத்துக்கொண்ட அதேவேளை ரத்வத்த குடும்பத்தினர் காணாமல் போயுள்ளனர்.

லொகான் ரத்வத்தவின் கார் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் | More Information About Lohans Car Revealed

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கார் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தமையும், அவ்வேளையில், காரின் பதிவு இலக்கமும் கண்டறியப்பட்டுள்ளது. ky-6864 என்ற எண்ணை அந்த காரில் பொருத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...!

ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...!

மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அரச அமைச்சரின் முன்னாள் மனைவியின் காரில் எழுதப்பட்டிருந்த இலக்கமே வதிவிட இலக்கம் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021