கொரோனாவால் உச்சம் தொடும் உயிர்ப்பலி
srilanka
increase
coronadeath
By Jaso
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் நேற்றைய தினம் (28) கொவிட் தொற்றினால் 192 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 109 ஆண்களும் 83 பெண்களும் அடங்குவர்.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,775 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக 200ற்கும் அதிகமான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில், நேற்றைய தினம் 200ற்கும் குறைவான கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன
1ம் ஆண்டு நினைவஞ்சலி