நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட அதிபர் பணியிட வெற்றிடங்கள்! கல்வி அமைச்சு அறிவிப்பு

Sri Lanka Department of Examinations Sri Lanka Education
By Abi May 06, 2026 05:05 AM GMT
Report

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000க்கும் மேற்பட்ட அதிபர்களுக்கான பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “வெற்றிடமாக உள்ள அதிபர் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து நியமிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

பரீட்சைத் திணைக்களம்

பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கல்வித் தரம் மேம்படுவதற்காக இந்த நியமனங்கள் அவசியமானவை.

நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட அதிபர் பணியிட வெற்றிடங்கள்! கல்வி அமைச்சு அறிவிப்பு | More Than 4 000 Principal Positions Are Vacant

மேலும், அதிபர் பதவிக்கான போட்டித் தேர்வு பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு இத்தேர்வை விரைவாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றன.

கல்வி துறையில் நிலவும் இந்த பணியாளர் பற்றாக்குறை, பாடசாலைகளின் நிர்வாக திறன், மாணவர் வழிகாட்டல், மற்றும் கல்வி தரம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இதற்கான விரைவான தீர்வு அவசியமாகியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நிர்வாக நிலைத்தன்மை ஏற்பட்டு, கல்வி தரத்தில் முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் பலி - அதிர்ச்சியில் திரையுலகம்

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கார் விபத்தில் பலி - அதிர்ச்சியில் திரையுலகம்

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026