கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் கைது
corona
sri lanka
ajith rohana
By Shalini
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
இதேவேளை, அக்டோபர் 30 முதல் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதற்காக 3755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களில் 3650 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் என்றும் மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்