உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவுச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

Spain India Passport Mexico
By Shadhu Shanker Nov 21, 2024 09:52 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவூச்சீட்டாக வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் (Mexico) கடவுச்சீட்டு உள்ளது.

இதன் விலை இந்திய விலையில் சுமார் ரூ.19,481.75 ரூபாய் என்பதுடன் இது பத்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். கடவுச்சீட்டு என்பது உலகத்தை சுற்றி வர உதவும் மிக முக்கியமான பயண ஆவணமாகும்.

இதனை பெறுவதற்கு மக்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கடவூச்சீட்டின் விலை வசிக்கும் இடத்தைப் பொறுத்தது மற்றும் நாடுகளுக்கு இடையே மாறுபடும்.

ட்ரம்பினால் உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரே நாளில் முடிவு: தயார் நிலையில் ஜெலென்ஸ்கி

ட்ரம்பினால் உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரே நாளில் முடிவு: தயார் நிலையில் ஜெலென்ஸ்கி

விலை உயர்ந்த கடவுச்சீட்டு

Compare The Market அறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 -ம் ஆண்டில் கடவுச்சீட்டு பெறுவதற்கான செலவு இந்திய ரூபாயில் 19,000 முதல் ரூ.1,500 வரை மாறுபடுகிறது.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவுச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..! | Most Expensive Passport In The World It Costs

இதற்கமைய, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடவுச்சீட்டை வட அமெரிக்க நாடான மெக்சிகோ கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் 10 ஆண்டு கடவுச்சீட்டு இந்திய ரூபாயில் 19,041 மற்றும் அமெரிக்காவின் 10 ஆண்டு கடவுச்சீட்டு ரூ.13,868 ஆகும்.

பாதுகாப்பு துறையில் அவதானம் தேவை: அநுரவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாதுகாப்பு துறையில் அவதானம் தேவை: அநுரவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு

இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகிலேயே  குறைந்த விலையிலுள்ள கடவுச்சீட்டைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாம் கடவுச்சீட்டு பெறுவதற்கு இந்திய ரூபாயில் வெறும் ரூ.1,400 மட்டுமே செலவாகும்.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவுச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..! | Most Expensive Passport In The World It Costs

இந்திய கடவுச்சீட்டை பெறுவதற்கு இந்தியா ரூபாயில் 1,524.95 செலவாகிறது. இது 10 வருட செல்லுபடியாகும்.

கென்யா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகளுடன் ஹங்கேரி மற்றும் ஸ்பெயின் போன்ற சில ஐரோப்பிய நாடுகளும் உலகின் மிகக் குறைந்த விலையுள்ள கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளன.

அதே சமயம் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கான ஸ்பெயினின் கடவுச்சீட்டு, 194 நாடுகளுக்கு விசா இல்லாத (visa-free) அணுகலுடன் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்: முதல் போட்டி இன்று ஆரம்பம்

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்: முதல் போட்டி இன்று ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                       
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025