உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா..!

United States of America Poland Finland Iceland
By Pavan Oct 06, 2023 08:56 AM GMT
Report

உலகிலேயே மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில், இந்த ஆண்டும் ஐஸ்லாந்தே முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

உலகளாவிய அமைதி குறியீட்டு பட்டியலை சர்வதேச சிந்தனை குழுவான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றில் திடீரென போராட்டத்தில் குதித்த தமிழ் எம்.பிக்கள்! (காணொளி)

நாடாளுமன்றில் திடீரென போராட்டத்தில் குதித்த தமிழ் எம்.பிக்கள்! (காணொளி)

131வது இடத்தில் அமெரிக்கா 

வன்முறை, குற்றம், பயங்கரவாதம் மற்றும் சர்வதேச மோதல்கள் போன்ற அம்சங்கள் அடிப்படையில் தரவரிசை தயார் செய்யப்படுகிறது.

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா..! | Most Peaceful Country In The World

131வது இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. எனினும் அதிகம் வன்முறைகள் நடக்கும் சீனா, சவூதி அரேபியா, எல்சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் போன்ற நாடுகள், அமெரிக்காவை விட அமைதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் 37வது இடத்திலும், ஆஸ்திரேலியா 22வது இடத்திலும் உள்ளன.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

அமைதியான முதல் 10 நாடுகள்

1 ஐஸ்லாந்து

2 டென்மார்க்

3 அயர்லாந்து

4 நியூசிலாந்து

5 ஆஸ்திரியா

6 சிங்கப்பூர்

7 போர்ச்சுக்கல்

8 ஸ்லோவேனியா

9 ஜப்பான்

10 சுவிட்சர்லாந்து

பாதுகாப்பான நாடு

அமைதிக்கான மூன்று முக்கிய அம்சங்களில் ஒன்றான பாதுகாப்பை பொறுத்தவரை, உலகின் பாதுகாப்பான நாடாக பின்லாந்து உருவெடுத்துள்ளது.

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா..! | Most Peaceful Country In The World

பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு, கொலைகளின் எண்ணிக்கை மற்றும் சிறைவாசிகளின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்களை கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அந்த வகையில், பின்லாந்து உலகளவில் பாதுகாப்பான நாடாக  விளங்குகின்றது.

பதவியை இழக்கும் அபாயத்தில் நசீர் அகமட் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

பதவியை இழக்கும் அபாயத்தில் நசீர் அகமட் : நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்