இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்
Anuradhapura
Accident
Death
By Jaso
அனுராதபுரத்தில் உள்ள மரடன்கடவல காவல்துறை எல்லைக்குட்பட்ட மரடன்கடவல நகரில், இன்று (09)காலை சுமார் 10.35 மணியளவில் பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட ஒரு பயங்கர வீதி விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்ததாக மரடன்கடவல காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள், திருப்பனை, பித்தல, கொண்டேருமகரம்பே கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான சலிந்த கெதேர தில்கி மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகன், 24 வயதான ரத்நாயக்க முதியன்செலகே நிகேஷ் ருவந்த தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்
உயிரிழந்தவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஒரு மாணவர் ஆவார்.

தம்புள்ளை பகுதியில் நடைபெறவிருந்த உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்