யுத்த வடுக்களோடு வறுமையில் வாழும் தாய்! (உறவுப்பாலம்)
                                    
                    IBC Tamil
                
                                                
                    Uravuppalam
                
                                                
                    Baskaran Kandiah
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இறுதி யுத்தத்தில் கணவர் மற்றும் மகளை ஒரே நாளில் பறிகொடுத்த தாய்.தனது ஒரே மகளின் வருமானத்தில் சிறியளவு தொகையை மட்டும் எதிர்பார்த்து வாழும் அவல நிலை.
வேறு வருமானம் எதுவுமில்லை. வரும் அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்களே தவிர வேறெதுவுமில்லை.
ஒரு நேரம் மட்டுமே சாப்பிடும் வறுமை இப்படியாக செல்கிறது இந்த தாய் மற்றும் மகளின் வாழ்க்கை.
தாயின் இந்த கஷ்ர நிலையை நீங்களும் பாருங்கள் நேயர்களே....
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்