வறுமையின் பிடியில் சிக்கி பிள்ளையின் வருத்தத்தோடு போராடும் தாய்!
Tamils
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
வாழ்க்கையில் வறுமை என்பது, கஸ்டமானது, அந்தவகையில் உபாதையுடனான ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு ஒரு தாய் படும் வேதனை இன்றியமையாதது.
இருதய வால்வு சுருக்கத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் போராடும் ஒரு தாய் தான் கருடா வடக்கில் வசித்து வரும், சின்னத்துரை நாகசோதி.
இவரின் கடைசி மகள் இருதய வால்வு சுருக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாயும், நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் தனது மகளுக்காக போராடி வருகின்றார். மூன்று வேளை உணவுக்காகவே போராடும் இவர்களுக்கு, அன்றாட தேவைகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கான பணம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
வறுமையின் பிடியில் போராடும் ஒரு தாயின் கதையை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்