இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்கு நீதிகோரி நீதிமன்றில் சாட்சியமளித்த தாய்

Sri Lanka Army Missing Persons Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Final War
By Sathangani Aug 09, 2024 03:48 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

2009 போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் (Sri Lanka Army) சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவருடைய தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்றையதினம் (08) முல்லைத்தீவு (Mullaitivu) நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தாயார் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்

சாட்சியமளித்த தாய்

இந்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரட்ணவேல், “இந்த வழக்கு விசாரணையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் தொடர்பில் அவரது தாயார் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்கு நீதிகோரி நீதிமன்றில் சாட்சியமளித்த தாய் | Mother Testifies In Court Justice For Missing Son

அதாவது தனது மகன் 2009 போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் முல்லைத்தீவு முகாமுக்குள் சரணடைந்ததாகவும் இராணுவ கட்டுப்பாட்டுக்குளேயே அவர் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன்பிறகு அவரை எங்கும் தான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றும் தான் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அரசாங்க அதிகாரிகள், அரச ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களை அணுகியும் எதுவிதமான பலனும் தனக்கு கிடைக்காத படியினால் நீதிமன்றை நாடி இந்த வழக்கை தாக்கல் செய்ததாகவும் மன்றுக்கு கூறியிருந்தார்.

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணை

இந்த நிலையில் குறித்த தாயார் அரச தரப்பு வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு அவரது சாட்சியம் முடிவு பெற்றது. அடுத்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றம் தவணையிட்டுள்ளது“ என தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்கு நீதிகோரி நீதிமன்றில் சாட்சியமளித்த தாய் | Mother Testifies In Court Justice For Missing Son

இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இருபது பேர் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல் உள்ளிட்டவர்களால் ஆட்க்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றம் உள்ளிட்ட வெவ்வேறு நீதிமன்றங்களில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இந்த இருபது பேரில் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற வன்முறை: மூன்று சந்தேகநபர்கள் கைது

யாழில் இடம்பெற்ற வன்முறை: மூன்று சந்தேகநபர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

 

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026