கிளிநொச்சி காவல்துறைப் பொறுப்பதிகாரி நியமனத்தில் முறைகேடு: சபையில் அம்பலப்படுத்திய எம்.பி

Sri Lanka Ananda Wijepala MP Chamara Sampath Dassanayake
By Shalini Balachandran Oct 09, 2026 01:44 AM GMT
Report

உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் திருகோணமலை நிலத்தைப் பராமரித்து வந்த தகுதியற்ற காவல்துறை பரிசோதகர் (IP) ஒருவருக்குப் பரிசாகக் கிளிநொச்சி தலைமையகக் காவல்துறைப் பரிசோதகர் (HQI) பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர ஏவுகணைத் தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர ஏவுகணைத் தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

அடிப்படைத் தகுதிகள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த சாமர சம்பத் தசநாயக்க, “தலைமையகக் காவல்துறைப் பரிசோதகராக (HQI) நியமிக்கப்படுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியாகவோ (OIC) அல்லது D தரக் காவல் நிலையத்திலாவது சேவையாற்றியிருக்க வேண்டும்.

ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு அந்தச் அடிப்படைத் தகுதிகள் எதுவும் இல்லை.

கிளிநொச்சி காவல்துறைப் பொறுப்பதிகாரி நியமனத்தில் முறைகேடு: சபையில் அம்பலப்படுத்திய எம்.பி | Mp Alleges Unqualified Officer Named Hqi

உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் திருகோணமலை நிலத்தை இவர் பராமரித்து வந்தார்.

அதற்குப் பரிசாகவே நேரடியாகக் கிளிநொச்சி தலைமையகக் காவல்துறைப் பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நீடித்த போருக்கு நாங்கள் தயார்...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நீடித்த போருக்கு நாங்கள் தயார்...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அதிகாரிகளின் உத்தரவு

அவர் அங்குள்ள பிரதேச அதிகாரிகளின் உத்தரவுகளைக் கூடக் மதிப்பதேயில்லை” என தெரிவித்துள்ளார்.

இத்தகைய தகுதியற்ற ஒருவரைப் பரிந்துரைத்தது காவல்துறை அதிபரா (IGP) அல்லது தேசிய காவல்துறை ஆணைக்குழுவா எனக் கேள்வியெழுப்பிய அவர், இந்நியமனம் பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி காவல்துறைப் பொறுப்பதிகாரி நியமனத்தில் முறைகேடு: சபையில் அம்பலப்படுத்திய எம்.பி | Mp Alleges Unqualified Officer Named Hqi

இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த அதிகாரி தற்காலிக அடிப்படையிலேயே அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றும் தற்காலிகமாகப் பணியாற்ற அனுமதிக்கப்படும் அதிகபட்சக் காலம் ஒரு வருடம் மட்டுமே என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

குறித்த அதிகாரிக்கு 29 ஆண்டுகள் சேவை அனுபவம் இருந்தபோதிலும் குறித்த தரத்தில் தொடர்ந்து பணியாற்றத் தேவையான தகுதிகள் அவரிடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனால் அவரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டு கிளிநொச்சி தலைமையகக் காவல்துறைப் பரிசோதகர் பதவிக்குத் தகுதியான புதிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிப்பு...!

உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025