அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை வழக்கு - 37 சந்தேகநபர்களுக்கும் பிணை
Galle Face Protest
Amarakeerthi Athukorala
By Vanan
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய 37 சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மே மாத கலவரம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள 2022 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டில் இடம்பெற்ற கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் வெடித்த அமைதியின்மையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துகோரள பொலனறுவைக்கு செல்லும் வழியில் நிட்டம்புவவில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி