தயாசிறி ஜயசேகர சிஐடியில் முன்னிலை
By Thulsi
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18.07.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி