நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய தயாசிறி எம்.பி

Parliament of Sri Lanka Sri Lanka Dayasiri Jayasekara
By Harrish Mar 05, 2025 01:15 PM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் எம்.பி சுகத் சில்வாவிடமும் விசேட தேவையுடையவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் விசேட தேவையுடையவரான எம்.பி சுகத் சில்வா தொடர்பில் நான் குறிப்பிட்ட விடயத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

யாழில் பெண்ணொருவரிடம் கைவரிசை காட்டிய நபர் கைது

யாழில் பெண்ணொருவரிடம் கைவரிசை காட்டிய நபர் கைது

மன்னிப்பு கோரும் தயாசிறி

சுகத் சில்வா எனது பல்கலைக்கழக சகோதரர். அவருடன் நான் இணக்கமாகவே செயற்பட்டுள்ளேன். 

நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய தயாசிறி எம்.பி | Mp Dayasiri Jayasekara Has Publicly Apologized

விசேட தேவையுடையவர்களை அவமதிக்கவோ அல்லது மலினப்படுத்தவோ வேண்டிய நோக்கம் எனக்கு கிடையாது. 

வெறுப்புக்களை பரப்புவதற்காக அரசாங்கம் இவரையும் பயன்படுத்திக் கொள்கிறது என்றே கூறினேன்.

இந்த கருத்து சுகத் சில்வாவுக்கு மனவருத்தத்தையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதேபோல் விசேட தேவையுடைய அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

கைதான மகிந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பெண்: நீதிமன்றத்தின் உத்தரவு

கைதான மகிந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பெண்: நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள் : பீதியில் மக்கள்

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள் : பீதியில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025