சுவிட்சர்லாந்திலிருந்து கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு அவசர அழைப்பு!

Gajendrakumar Ponnambalam Sri Lanka Switzerland
By Shalini Balachandran Sep 05, 2025 02:31 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) சுவிட்சர்லாந்து (Switzerland) தூதரகம் அழைப்பொன்றை விடுத்துள்ளது.

இலங்கை சுவிட்சர்லாந்து 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு, 2025 இல் இலங்கை சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து தூதரகம்

இதனடிப்படையில், எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு அவசர அழைப்பு! | Mp Gajendrakumar Attend Swiss Sri Lanka 70Th Event

தூதரகம் விடுத்த அழைப்பில் இலங்கை புதிய அரசியலமைப்பு மாற்றம் நிகழவுள்ள நிலையில், இலங்கை அரசியல்வாதிகள் சுவிஸ் அரசியல் அமைப்பு பற்றிய ஆழமான, நேரடி நுண்ணறிவுகளைப் பெறவும் மற்றும் அர்த்தமுள்ள பரிமாற்றங்களில் ஈடுபடவும் ஒரு வாய்ப்பை இந்த மாநாடு வழங்கும் என தூதரக அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சுமார் 13 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், குறித்த மாநாட்டில் ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை உலுக்கிய கோர விபத்து - விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பில் பிரதி அமைச்சர் அதிர்ச்சி தகவல்

நாட்டை உலுக்கிய கோர விபத்து - விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பில் பிரதி அமைச்சர் அதிர்ச்சி தகவல்

விரைவில் மாகாண சபைத் தேர்தல் - அரச தரப்பு அறிவிப்பு

விரைவில் மாகாண சபைத் தேர்தல் - அரச தரப்பு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025