தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்த கஜேந்திரகுமார் அணி

Udhayanidhi Stalin Gajendrakumar Ponnambalam Tamil nadu Chennai India
By Sathangani Jul 04, 2026 09:07 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழகத்தில் பல முக்கிய அரசியல் சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தில் வைத்து இன்று (04) அவரைச் சந்தித்தனர்.

இதன்போது தமிழ்நாட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரிடம் எழுத்துமூலமான கோரிக்கை கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CM விஜய்யை தொடர்ந்து திருமாவை சந்தித்த கஜேந்திரகுமார்

CM விஜய்யை தொடர்ந்து திருமாவை சந்தித்த கஜேந்திரகுமார்

சந்திப்பில் கலந்துகொண்டோர் 

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கனகரட்ணம் சுகாஷ், செல்வராசா கஜேந்திரன், பொன்னுத்துரை ஐங்கரநேசன், நடராஜர் காண்டீபன், கே. வி. தவராசா, தருமலிங்கம் சுரேஷ், ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தனர். 

இதேவேளை குறித்த பிரதிநிதிகள் குழு நேற்று (03) சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று (03) சென்னையிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமைப் பணிமனையில் அக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனை சந்தித்துக் கலந்துரையாடலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்கள் குறித்து தமிழக முதல்வருடன் நேரடி சந்திப்பில் தமிழ் எம்.பிக்கள்

ஈழத்தமிழர்கள் குறித்து தமிழக முதல்வருடன் நேரடி சந்திப்பில் தமிழ் எம்.பிக்கள்

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகள் குறைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026