இளம் எம்.பியின் திடீர் மறைவு : அமைச்சர் இரங்கல்

Sri Lanka Politician Sri Lanka Ramalingam Chandrasekar
By Shalini Balachandran Apr 07, 2025 10:50 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் (H. A. Kosala Nuwan Jayaveera) திடீர் மறைவுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கோசல நுவன் ஜயவீரவின் ஜயவீரவின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கின்றது.

அத்தோடு,   வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைவதற்கு துடிப்புடன் செயற்பட்டவர்.

பாரிய மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

பாரிய மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

சொந்தங்களின் பிரச்சினைகள் 

ஒரு துடிப்புள்ள இளம் தலைவரின் மரணம் மனதை சுக்குநூறாக்குகின்றது, ஒரு செழிப்பான நாட்டுக்காக அவர் துடிப்புடன் செயற்பட்டார்.

இளம் எம்.பியின் திடீர் மறைவு : அமைச்சர் இரங்கல் | Mp Kosala Nuwan Jayaweera Rip

எம்முடன் கருத்துகளை பரிமாற்றிக்கொள்வார், சிறந்த தூரநோக்கு திட்டங்கள் அவரிடம் இருந்தன.

கேகாலை மாவட்டத்தில் வாழும் எமது மலையக சொந்தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அடிக்கடி என்னுடன் கலந்துரையாடுவார்.

சாமர எம்.பி பிணையில் விடுதலை

சாமர எம்.பி பிணையில் விடுதலை

தோழரின் மறைவு 

பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வருவார், இப்படியான உன்னதமான தோழரின் மறைவு பேரிழப்பாகும்.

இளம் எம்.பியின் திடீர் மறைவு : அமைச்சர் இரங்கல் | Mp Kosala Nuwan Jayaweera Rip

அவரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவரது ஆத்மா இறைப்பாறட்டும், எதற்காக அவர் அரசியல் களம் வந்தாரோ அந்த நோக்கத்தை சக தோழர்களாக நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உயர்ந்த முட்டை விலை

மீண்டும் உயர்ந்த முட்டை விலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்