தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி அதிரடி..!
Anura Kumara Dissanayaka
S. Sritharan
Sri Lanka
By Harrish
தற்போதைய ஜனாதிபதி அநுர கூறியதை போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம்(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
![தையிட்டி விவகாரத்தில் மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை...! போராட்டத்தில் குதிக்கவுள்ள உரிமையாளர்கள்](https://cdn.ibcstack.com/article/9bc8a284-c416-4274-be41-063c25713111/25-67a762346f060-sm.webp)
தையிட்டி விவகாரத்தில் மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை...! போராட்டத்தில் குதிக்கவுள்ள உரிமையாளர்கள்
தையிட்டி விகாரை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ விகாரையை உடைக்க வேண்டும் என தான் கூறியமை இனவாத கருத்து அல்ல.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் இதுவே தீர்வு.
தையிட்டி காணி விவகாரம் குறித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று தையிட்டி காணி உரிமையாளர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தில் நானும் கலந்துக்கொள்ளவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி