கல்வி அமைச்சரை தாக்க முயன்ற எம்.பி : நாடாளுமன்றில் பரபரப்பு
Ministry of Education
Parliament of Sri Lanka
A D Susil Premajayantha
By Jaso
நாடாளுமன்றில் சுயேச்சையாக செயற்படும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை தாக்க முயற்சித்துள்ள சம்பவம் நாடாளுமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை வழங்க சென்ற போதே இந்த சம்பவம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம்
அங்கு இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதையடுத்து எம்.பி., அமைச்சரை திட்டி தாக்க முயன்றார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்