முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Sri Lanka Politician
Sri Lanka
Janaka Thissakuttiarachchi
By Pavi
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி, குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (23.10.2026) முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்