ஆடம்பர வாகனங்களை தவிர்க்கும் எம்.பிக்கள்
SLPP
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lankan political crisis
By Jaso
இன்று (14) பிற்பகல் கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுஸூகி மாருதி காரில் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கத்தை விட ஒருசில எளிமையான வாகனங்களில் ஏராளமான எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.
அண்மைய வன்முறை சம்பவங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்த மாற்றம் தெரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20
3ம் ஆண்டு நினைவஞ்சலி