மத்தல சர்வதேச விமான நிலையம் படைத்துள்ள சாதனை! நாமல் வெளியிட்ட செய்தி

sri lanka people namal rajapaksha mattala airport
By Shalini Sep 28, 2021 02:36 AM GMT
Report

மத்தல சர்வதேச விமான நிலையம் இந்த ஆண்டு அதிக பயணிகள் வருகையை பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2021 ஜனவரி முதல் இன்றுவரை மொத்தம் 25,767 பயணிகள் மத்தல விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

2020 இல் பயணிகளின் வருகை 17,544 ஆகவும், 2019 இல் 1,403ஆகவும் இருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மத்தல விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, சரக்குகளின் எண்ணிக்கையும் மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், மத்தல சர்வதேச விமான நிலையத்தை பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நாமல் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016