கொவிட் தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சரின் தற்போதைய நிலை என்ன?
srilanka
covid 19
mrs pavithradevi wanniarachchi
By Vasanth
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பி.சி.ஆர் பரிசோதனைசெய்துகொண்டநிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சிகிச்சைகளுக்காக ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வுகளில் பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
3ம் ஆண்டு நினைவஞ்சலி