கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்..! யார் இந்த டோனி - பலர் அறியாத சுவாரசியமான தகவல்கள்
விளையாட்டு இந்த வார்த்தை ஏதோ உற்சாகபாணம்போல எல்லோர் உள்ளங்களிலும் ஒரு உத்வேகத்தை உண்டு பண்ணிதீர்த்து விடும்
யாராக இருந்தாலும் இயல்பாகவே விளையாட்டுக்களின் மீதான மோகம் சிறுபராயத்திலிருந்தே ஆரம்பமாகிவிடும் அது எப்படியானது என்றால் ஒன்று விளையாட்டில் பங்களாராக மாறி அந்த விளையாட்டை விளையாடும் ஒரு வீர்ராக தன்னை உருவாக அப்ப கொள்ளுவது இல்லையென்றால் இன்னொன்று அந்த விளையாட்டை பார்தது ரசிக்கக்கூடிய விளையாடும் வீர்ர்களை தலையில் வைத்துக் கொண்டாடக்கூடிய ஒரு ரசிகராக மாறிவிடுவதுண்டு
இந்த இரண்டு வகைகளில் முதலாவதன் மூலமாக விளையாட்டு வீரனாகி இரண்டாவது வர்க்கத்தால் கிரிக்கெட் உலகில் ஒரு முடிசூடா மன்னாகவே கொண்டாடப்படுபவர்தான் இந்த மகேந்திரசிங் டோனி
டோனி என்ற பெயர் கிரிக்கெட் நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் தான் கொண்டாடும் தலைவனுடையதாக இருக்கும் அதேபோல விளையாட்டு வீர்ர்களைப்பொறுத்தவரை அது ஒருபடி மேற்சென்று தங்களுக்கு உத்வேகமும் தட்டிக்கொடுப்புகளையும் தரக்கூடிய ஒரு தோழனுக்கானதாக இருக்கும்.
இப்படியாக கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான நபராக இன்றளவில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தப்பெயர்.
யாரிந்த டோனி....
டோனி பற்றிய முழுமையான விபரங்களுடன் வருகிறது இந்த காணொளி
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்