முகேஷ் அம்பானி வீட்டு ஊழியர்களுக்கே இவ்வளவு சம்பளமா !

India Mukesh Dhirubhai Ambani World
By Dilakshan Mar 17, 2024 01:13 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

உலகின் மிகப்பாரிய பணக்காரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி தொடர்பில் அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பானியின் வீட்டின் பெயர் ஆன்டிலியா (Antilia), மும்பையில் இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 15,000 கோடி என கூறப்படுகிறது.

புடினை கதிகலங்க வைத்த காணொளி: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

புடினை கதிகலங்க வைத்த காணொளி: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை


மொத்த ஊழியர்கள்

குறித்த வீட்டுக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அண்டிலிஸ் தீவின் நினைவாக இந்த வீட்டிற்கு Antilia என பெயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டு ஊழியர்களுக்கே இவ்வளவு சம்பளமா ! | Mukesh Ambani House Workers Salary Cost

இந்நிலையில், இந்த வீட்டினை நிர்வகிப்பதற்கு சுமார் 600 பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் 24x7 மணி நேரமும் வேலை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, தோட்டக்காரர்கள், எலக்ட்ரீஷியன்கள், பாதுகாவலர்கள், பிளம்பர்கள், ஓட்டுநர்கள், வேலையாட்கள், சமையல்காரர்கள் என மொத்தம் 600 பேர் முழுமையாக பராமரிப்பு செய்துவருதோடு பலர் அந்த வீட்டிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சம்பளம்

அத்தோடு, அம்பானி வீட்டில் உள்ள ஊழியர்கள் நாட்டிலேயே சிறந்த மற்றும் மிகவும் பயிற்சி பெற்ற ஊழியர்களாக உள்ளனர், மேலும் அவர்களும் படித்தவர்கள்.

முகேஷ் அம்பானி வீட்டு ஊழியர்களுக்கே இவ்வளவு சம்பளமா ! | Mukesh Ambani House Workers Salary Cost

அதன் அடிப்படையில், அம்பானி குடும்பம் ஒவ்வொரு வீட்டுப் பணியாளருக்கும் அவரவர் திறமைக்கேற்ப சம்பளம் வழங்கி வருகின்ற நிலையில், அங்கு பல ஊழியர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.2 லட்சம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023