சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்)

Mullaitivu Mahinda Amaraweera China Ministry of Agriculture
By Shadhu Shanker Oct 14, 2023 08:28 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவதற்கு முயற்சி செய்த போது சுற்றாடல் அதிகார சபையால் வழக்கு தொடுக்கப்பட்டதனால் இடைநடுவில் கை விடப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்பு திணைக்களங்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (14) காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அழிவடைந்த பயிர்ச்செய்கைக்கான காப்புறுதி காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்) | Mullaitivu Agricultural Organization Department

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை பாலையூற்று பகுதியில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

கலந்துரையாடல்

விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த கால உழுந்து, பயறு செய்கை தொடர்பாகவும், கடந்த கால மற்றும் எதிர்கால நெற் பயிர்ச்செய்கை, பயிர்ச்செய்கையின் போது யானையின் தாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளது கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை, குரங்குகளது அச்சுறுத்தல் இருப்பதாக விவசாயிகள், விவசாய அமைச்சிடம் முன்வைத்திருந்தனர்.

இதன் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்) | Mullaitivu Agricultural Organization Department

மயிலத்தமடுவில் சிங்கள பேரினவாதிகளினால் எரிக்கப்படும் பண்ணையாளர்களின் குடியிருப்பு (படங்கள்)

மயிலத்தமடுவில் சிங்கள பேரினவாதிகளினால் எரிக்கப்படும் பண்ணையாளர்களின் குடியிருப்பு (படங்கள்)

தலைமையில்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் ,இந் நிகழ்வு இடம்பெற்றது.

இடம்பெற்ற நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கிராமிய இராஜாங்க அமைச்சர் மஸ்தான், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எஸ்.விகிதரன் , கமநல சேவைகள் நிலைய உதவி பணிப்பாளர் பரணிதரன், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்  ஜாமினி சுசீல்டன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

178 வருடங்களுக்கு பின்னர் அமாவாசை தினத்தில் வானில் ஏற்படவுள்ள நிகழ்வு : இலங்கையில் பார்க்க முடியுமா..!

178 வருடங்களுக்கு பின்னர் அமாவாசை தினத்தில் வானில் ஏற்படவுள்ள நிகழ்வு : இலங்கையில் பார்க்க முடியுமா..!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023