கெடுபிடிகளை தகர்த்தெறிந்து தேவிபுரம் துயிலுமில்ல வளாகத்திலும் நினைவேந்தல் (படங்கள்)
mullaithivu
tribute
maveerar
thevipuram
By Sumithiran
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்திலும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் இன்றாகும்.
அந்தவகையில் தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவ காவல்துறை கெடுபிடிகளுக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகனேசன் மற்றும் மாவீரர்களின் பெற்றோர் இணைந்து மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.









மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்