திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

Trincomalee Mullivaikal Remembrance Day Selvarajah Kajendren
By Laksi May 16, 2024 04:41 PM GMT
Report

திருகோணமலையில் ( Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சியானது சிவன் கோயிலடிக்கு முன்னால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தலைமையில் இன்று (16) மாலை கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் மூதூர் காவல்துறையினரால் சம்பூரில் கஞ்சி வழங்கப்பட்ட போது  நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சிறிலங்கா அரசின் அத்துமீறிய அராஜகம்: கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஊடகங்கள்

சிறிலங்கா அரசின் அத்துமீறிய அராஜகம்: கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஊடகங்கள்

தடை உத்தரவு  

இன்றைய தினம் (16) இது தொடர்பில் தடையை அகற்றக் கோரிய சமர்ப்பணத்தை முன்வைத்து சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் நீதிமன்றில் வாதிட்டார்.

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு | Mullivaikal Rememberance Week In Trico

இதனை தொடர்ந்து நீதிமன்றினால் தடை உத்தரவு அகற்றப்பட்டதை அடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்...சம்பூரில் கைதுசெய்யப்பட்ட நால்வர்: நீதிமன்றின் உத்தரவு

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்...சம்பூரில் கைதுசெய்யப்பட்ட நால்வர்: நீதிமன்றின் உத்தரவு

முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் கஞ்சியை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் உள்ள வீதியில் உள்ள பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அருந்தினர்.

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு | Mullivaikal Rememberance Week In Trico

இந்நிகழ்வில்  தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூதூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: சர்வதேச விசாரணையை வலிறுத்தும் தமிழ் எம்.பி

மூதூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: சர்வதேச விசாரணையை வலிறுத்தும் தமிழ் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026