முள்ளிவாய்க்கால் எக்ஸ்பிரஸ் தொடருந்து என்று பெயர் வைக்கப்படுமா : எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி

M A Sumanthiran M. K. Shivajilingam Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By Sathangani Jun 05, 2025 06:29 AM GMT
Report

பருத்தித்துறையிலிருந்து (Point Pedro) முல்லைத்தீவு (Mullaitivu) ஊடாக திருகோணமலைக்கு எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என ரணில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முள்ளிவாய்க்கால் எக்ஸ்பிரஸ் தொடருந்து என பெயர் வைக்கப்படுமா என தான் சம்பந்தனிடம் கேள்வியெழுப்பியதாக தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தலைவர்கள் மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்தித்த போது மகிந்த சொல்லிதான் நான் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதாக பொய்யுரைக்கப்பட்டதுடன் மகிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிவிட்டு தான் அவரை சந்திக்க சென்றதாக அடிக்கடி சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்திருந்தார்.

மேலும் மகிந்தவிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் நான் வலியுறுத்தினேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் வழங்கிய உறுதி மொழி

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் வழங்கிய உறுதி மொழி

அரசுக்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

அரசுக்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

ஏழரை மணிநேர வாக்குமூலம்: சற்றுமுன்னர் வெளியேறிய சஷீந்திர ராஜபக்ச

ஏழரை மணிநேர வாக்குமூலம்: சற்றுமுன்னர் வெளியேறிய சஷீந்திர ராஜபக்ச

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023