கனடாவில் உருப்பெறும் தமிழின அழிப்பு நினைவுத் தூபி!! (Video)
canada
mullivaikkal memorial
built
By Vanan
கனடாவில் “முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னம்” கட்டப்படவுள்ளதாக ப்ரொம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவிக்கிறார்.
கட்டப்படவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு பட்ரிக் பிரவுனின் ஆதரவு தொடர்பான காணொளி ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்