முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர்

Sri Lanka Police University of Jaffna
By Vanan Nov 13, 2023 09:40 PM GMT
Report

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியுடன் தன்னை தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவித்துள்ளார்.

முகநூல் ஊடாக நபர் ஒருவர் விசாரணைகளில் இருந்து தப்புவதற்காகவும் தனக்கான ஆதரவை திரட்டிக் கொள்வதற்காகவுமே யாழ். பல்கலைக்கழகம் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பில் சமூக ஊடங்களில் விசமப் பிரசாரம் மேற்கொள்வதாக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் வேல்நம்பி தெரிவித்தார்.

ஊடகங்களில் யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பில் பேராசிரியர் சிலரை தொடர்புபடுத்தி வெளிவந்த செய்தி தொடர்பில் அவரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

உண்மைக்கு புறம்பான செய்தி

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தார்.

இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

குறித்த செய்தியை முகநூலில் பதிவிட்ட நபருக்கு எதிராக யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன்.

காவல்துறை விசாரணைகளில் இருந்து தப்புவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பில் தேவையற்ற விடயங்களை என் மீது சுமத்துவதற்காக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக காவல்துறை மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் அவதூறு பரப்பியமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்ப்பட்டுள்ளது.

பேராசிரியர் ரங்கநாதன் கபிலன் காவல்துறை மா அதிபருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன்,  பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)

விசாரணைக்கு அழைப்பு

இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில் உள்ள காவல்துறையினரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர் | Mullivaikkal Memorial Stupa Complaint

கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றவில்லை : தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு

கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோசகராக சேவையாற்றவில்லை : தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் போடப்பட்ட முகநூல் பதிவு தொடர்பாகவே பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறை விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்

புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024