யாழ். மாநகர சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை...! பொதுமக்கள் கடும் விசனம்

Jaffna Sri Lankan Peoples Jaffna Teaching Hospital Accident
By Thulsi May 14, 2024 10:22 AM GMT
Report

யாழ். மாநகர சபை (jaffna Municipal Council) ஊழியர்கள் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ். காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புகைமண்டலம் வீதியில் பரவியதால் வீதி விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும் அங்கு காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் முற்றுகையிடப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

யாழில் முற்றுகையிடப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

வீதியெங்கும் துர்நாற்றம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இனந்தெரியாத நபர்கள் இரவு வேளை சனப்புழக்கமற்ற நேரத்தில் வைத்தியசாலை கழிவுகள், வியாபார நிலையங்களின் கழிவுகள், வீட்டுக்கு கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் கொட்டி செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். மாநகர சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை...! பொதுமக்கள் கடும் விசனம் | Municipality Burning Waste On Roadside In Jaffna

இவ்வாறு வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் வீதியெங்கும் துர்நாற்றம் வீசுகின்றது.

இந்நிலையில், இன்றையதினம் யாழ்ப்பாண மாநகரசபை (affna Municipal Council) ஊழியர்கள் குறித்த கழிவுப் பொருட்களை அவ்விடத்தில் வைத்தே தீமூட்டியுள்ளனர். 

காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள் தொலைவில் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அரச வேலை பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச வேலை பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பயணிகள் அசௌகரியம்

இதனால் வளி மாசடைந்ததுடன் வீதியால் செல்கின்ற பயணிகள் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ். மாநகர சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை...! பொதுமக்கள் கடும் விசனம் | Municipality Burning Waste On Roadside In Jaffna

அத்துடன் புகைமண்டலம் வீதியில் பரவியதால் எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாமல் வீதி விபத்து ஏற்படக்கூடிய அபாயகரமான சூழலும் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025