மரண தண்டனை கிடைத்தும் மனம் மாறாத வித்யா கொலை குற்றவாளி...

Sri Lankan Tamils Law and Order
By Dharu Apr 07, 2026 12:13 AM GMT
Report

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் 18 வயதான பள்ளி மாணவி சிவலோகநாதன் வித்யா கொடூரமாகப் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதன் தாக்கமும் ஆழமான வலியும்  இன்றும் 11 ஆவது ஆண்டாக எம்மிடையே தொடர்கிறது.

இந்த வழக்கில் குறிப்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஒன்று கிடைத்திருந்தது.

2015-ஆம் ஆண்டு வித்தியா மீதான கூட்டுப் பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை வழக்கில் முக்கியப் பிரதிவாதி ஒருவர் தப்பிச் செல்ல உதவியதற்காக, சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பிரச்சாரகர் (SDIG) லலித் ஜயசிங்கவிற்கு வவுனிய மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.

 2025 பிப்ரவரி 20 அன்று, 'ஸ்விஸ் குமார்' என அறியப்படும் மகாலிங்கம் சசிகுமார் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உதவிய குற்றத்திற்காக ஜெயசிங்கவை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம். மிஹார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிபதி, ஜெயசிங்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். 

இவ்வாறான பின்னணியில்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும் மரணதண்டனை தீர்ப்புபெற்றவருமான கோகிலன் கண்ணா, கண்டி பல்லேகல சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அங்கும் அவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்த முனைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டனை அனுபவிக்கும் நிலையில் இருந்தும் இவர்களின் மனங்களில் மாற்றம் உருவாகமை விமர்சணத்துக்குள்ளாகி வரும் நிலையில் இதன் உள் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் விதிக்க திட்டமிடும் அமெரிக்கா!

பெண் மருத்துவரிடம் அத்துமீற முயன்ற வித்தியா கொலையாளி!

பெண் மருத்துவரிடம் அத்துமீற முயன்ற வித்தியா கொலையாளி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026