பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல்
Sri Lanka Police Investigation
By Vanan
மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட இளம் தந்தையின் சடலம் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் வசித்து வந்த ரங்கவிராஜ் ஜயசிங்க என்ற 34 வயதுடைய ஆசிரியராவார்.
கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டுக்கு தேவையான சில பொருட்களை எடுத்து வருவதற்காக கல்மட்ட பிரதேசத்திற்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்பு நிலையத்தில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை காலைநேர செய்தி தொகுப்பில் காண்க,
5ம் ஆண்டு நினைவஞ்சலி