யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினியின் கொலை வழக்கு - மகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Sri Lanka Police Jaffna University of Jaffna Crime Court of Appeal of Sri Lanka
By Thulsi Oct 16, 2026 04:04 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் விரிவுரையாளரான மருத்துவர் தயாளினி திலீபனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

அந்தவகையில், சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள அவரது மகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிணை மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்வரன் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

சந்தேகநபருக்குப் பிணை 

இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான சுருக்க முறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இதுவரை நிறைவடையவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினியின் கொலை வழக்கு - மகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு | Murder Case Jaffna University Lecturer Thayalini

மேலும், வழக்குடன் தொடர்புடைய சான்றுப் பொருட்கள் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சான்றுப் பொருட்களில் உயிரிழந்த மருத்துவர் தயாளினி திலீபனின் நகைகளும் உள்ளடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களை முன்வைத்து, சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு அரச தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பிணை மனுவை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஷிரந்தி தொடர்பில் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

ஷிரந்தி தொடர்பில் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

விற்பனைக்கு தயார் நிலையிலிருந்து 754 கிலோ போதைப்பொருள் மீட்பு:ஒருவர் கைது

விற்பனைக்கு தயார் நிலையிலிருந்து 754 கிலோ போதைப்பொருள் மீட்பு:ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016