இசை நிகழ்வில் பங்கேற்கும் இந்தியக் கலைஞர்களின் யாழ். வருகை (காணொளி)!
Jaffna
Super Singer
Jaffna International Airport
Tamil Singers
By Pakirathan
யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்வில் பங்கேற்கவுள்ள இந்தியக் கலைஞர்கள் இன்றையதினம் மதியம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த குழாமில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.
கலை நிகழ்வு
குறித்த கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்வு நாளைய தினம் மாலை யாழ். முற்றவெளி திறந்த அரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி