கொரோனா எதிரொலி -பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
muslim
mosque
ramzhan
By Sumithiran
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, ரமழான் நோன்பின் போது வெள்ளிக்கிழமை தொழுகைகள், ஜும்மா சேவைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் மசூதியின் நடவடிக்கைகள் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகாரங்கள் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதியில் நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுபவர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரே நேரத்தில் 25 பேர் மட்டும் தொழுகையில் கலந்து கொள்ள முடியும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்