மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிஸ்டன் மரணம்!
death
mutur
pradeshiya sabha member
By Vanan
மூதூர் பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூதூர் பிரதேச அமைப்பாளருமான தில்லையம்பலம் ஹரிஸ்டன் (14) உடல் நலக்குறைவு (சுகயீனம்) காரணமாக இன்று மரணமைடைந்தார்.
மூதூர் பிரதேச மக்களின் பிரச்சனைகளை துணிச்சலுடன் வெளி உலகிற்கு வெளிப்படுத்திய இவர், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒருசமுக சேவகனாகவும் திகழ்ந்துள்ளார் .
இவர் தொழில்வாண்மையிலான சமூகப் பணி டிப்ளோமாதாரியுமாவார்.