மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல்

United States of America Iran Iran-US Conflict
By Dharu Apr 20, 2026 01:25 PM GMT
Report

ஈரானிய துறைமுகங்களுக்கான அமெரிக்க முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற, ஈரான் கொடி ஏற்றப்பட்ட MV Touska என்ற சரக்குக் கப்பலை , அமெரிக்க இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி கைப்பற்றியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்தது.

இப்போது கப்பலுக்கு என்ன ஆகும்? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

இதில் Touska கப்பல் ஆய்வுக்காக நங்கூரமிடும் இடத்திற்கோ அல்லது துறைமுகத்திற்கோ கொண்டு செல்லப்படும் என்று கடற்படை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க அரசாங்கத்திற்கு பரிசு

குறித்த நடவடிக்கை முடிந்ததும், அதில் என்ன இருக்கிறது என்பதை உறுதிசெய்தால், அது இறுதியில் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒரு “பரிசாக” சொத்தாக மாறக்கூடும் என்று அமெரிக்க படைகளை மேற்கோள் காட்டி கடற்படை நிபுணர்கள் விபரித்துள்ளனர்.

மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல் | Mv Touska Is A Us Government Asset

"கடற்படைப் போர்ச் சட்டங்களின்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஒரு கப்பலை கைப்பற்றலாம்," என அவுஸ்திரேலிய கடற்படையின் முன்னாள் அதிகாரி கூறியுள்ள பின்னணியில் இது தொடர்பிலான அச்சநிலைகள் கூறியுள்ளன.

MarineTraffic தரவுகளின்படி, MV Touska கப்பலானது சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் ஜுஹாய் நகரத்திற்கும் பல்வேறு ஈரானிய துறைமுகங்களுக்கும் இடையே முன்னும் பின்னுமாகச் சென்று வந்ததோடு, 2018 முதல் அது மீது தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் MV Touska கப்பல் பொருட்களுடன் இருப்பதாக MarineTraffic கூறியுள்ளது. ஆனால் அதில் உள்ள பொருட்கள் என்ன என்பதை MarineTraffic அமைப்பு துல்லியமாகக் குறிப்பிடவில்லை.

அமெரிக்காவால் முற்றுகையிடப்பட்ட ஈரானிய கப்பல்! சீனா வெளியிட்ட அறிக்கை

அமெரிக்காவால் முற்றுகையிடப்பட்ட ஈரானிய கப்பல்! சீனா வெளியிட்ட அறிக்கை

போர்க் கொள்ளைப் பொருள்

எனினும் அமெரிக்கா அதை நீண்ட காலத்திற்குத் தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்தால், அதனை நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.

மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல் | Mv Touska Is A Us Government Asset

ஆயுத மோதலின் போது எதிரிப் போராளி அல்லது எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைப் போலவே, இதையும் போர்க் கொள்ளைப் பொருளாக கருதலாம், என்று எதிரிவுகூறப்பட்டுள்ளது.

MV Touska கப்பல் குழுவினரின் தலைவிதியைப் பொறுத்தவரை, அது அவர்களின் தேசிய இனங்களைப் பொறுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்களில் இந்திய அல்லது பிலிப்பைன்ஸ் மாலுமிகளாக இருந்திருந்தால், கப்பல் குழுவினர் கப்பலிலிருந்து இறக்கப்பட்டு, அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பணியாளர்கள் ஈரானியர்களாக இருந்தால், அவர்கள் தடுத்து வைக்கப்படலாம், அல்லது ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கப்பலில் இருந்தால், அவர்கள் போர்க் கைதிகளாகப் பிடித்து வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக MV Touska ஈரானுக்காக ஏதேனும் ஆயுதங்களையோ போர்க்கருவிகளையோ ஏற்றிச் சென்றிருந்தால், அதன் குழுவினர் தடுத்து வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்  பணியாளர்களின் தேசியம் மற்றும் கப்பலின் நிலை குறித்து சென்ட்கோமின் கருத்துக்கள் வெளிவரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை போக்கை மாற்றிய புதிய போர்..

அமெரிக்க - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை போக்கை மாற்றிய புதிய போர்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001