அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரான் ஜனாதிபதியின் அறிவிப்பு

Middle East Iran-Israel War Iran-US Conflict Masoud Pezeshkian
By Dhilak Apr 20, 2026 01:27 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரானில் அரச ஊழியர்களுடன் நடைபெற்ற தொடர் சந்திப்புகளின் போது கருத்து வெளியிட்ட அவர், அத்துமீறிய கோரிக்கைகளை ஈரான் எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும், ஆனால் இந்த மோதல் தொடர்வது நமக்கோ, எதிர்தரப்பிற்கோ அல்லது பிராந்தியத்தின் எதிர்கால சந்ததியினருக்கோ எவ்வித நன்மையையும் தராது என்பதை உணர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

பாரிய சவால்கள்

பதற்றங்களைக் குறைக்க சாத்தியமான அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி பெசெஷ்கியன், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, நிதி ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் சந்தையைக் கட்டுப்படுத்துவது போன்ற பாரிய சவால்களை ஈரான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரான் ஜனாதிபதியின் அறிவிப்பு | Iran Needs To End The War Swiftly As Possible

Image Credit: CNN

ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இந்த மோதலால் ஈரானுக்கு சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்ஈ, தங்கள் நாட்டின் தற்போதைய உண்மை நிலவரங்களை மக்களுக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி இதன்போது மேலும் வலியுறுத்தியுள்ளார்.  .  

அமெரிக்காவுடனான உறவு : கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவுடனான உறவு : கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

அதிகரிக்கும் போர் பதற்றம் - பேச்சுவார்த்தை இல்லை - ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு

அதிகரிக்கும் போர் பதற்றம் - பேச்சுவார்த்தை இல்லை - ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்