அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
army
united
myanmar
states
of america
By Vasanth
மியான்மரில் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்ட நடவடிக்கை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜனநாயக மாற்றங்களை சீர்குலைக்கும் வகையில் பர்மிய இராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எச்சரிக்கையாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆங்-சான்-சூகி மற்றும் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட விவரங்களை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எடுத்துரைத்திருப்பதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி Jen Psaki கூறியுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி